முள்ளங்கி விலை கடும் சரிவு விவசாயிகள் வருத்தும் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 November 2022

முள்ளங்கி விலை கடும் சரிவு விவசாயிகள் வருத்தும்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார பகுதிகளில் அதிகளவில் முள்ளங்கி விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட வருகின்றது.
காய்கறிகள் சந்தையில் முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் சூளகிரி தினசரி சந்தையில் முள்ளங்கி விலை கடும் சரிவு அடைந்த நிலையில் உள்ளது.
மேலும் ஒரு கிலோ முள்ளங்கி 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது வருவதாக விவசாயிகள் வருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad