கிருஷ்ணகிரி அருகே மாத்திரையை சாப்பிட்டவர் மரணம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 February 2022

கிருஷ்ணகிரி அருகே மாத்திரையை சாப்பிட்டவர் மரணம்


கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டயை அடுத்த கெலமங்கலம் செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52), கூலி தொழிலாளியான இவர், ஆஸ்பத்திரியில் ரத்த கொதிப்பு நோய்க்கு மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள் ளார். இவருக்கு வயிற்று வலி இருந்ததாக தெரிகிறது. உடனே அவர், ரத்த கொதிப்பு நோய்க்கான மாத்திரையை சாப் பிட்டதாக கூறப்படுகிறது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


No comments:

Post a Comment

Post Top Ad