4 மாநில பாஜக வெற்றியின் சார்பில் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 12 March 2022

4 மாநில பாஜக வெற்றியின் சார்பில் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில்  4மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பாரதிய ஜனதா கட்சி மத்திய மண்டல் சார்பில் மதியம் /  சூளகிரி கொல்லபள்ளியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிட பள்ளி" மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கபட்டது. இதில் பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad