தனியார் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் மருத்துவம் குறித்து நேரடி பயிற்சி வகுப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 12 March 2022

தனியார் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் மருத்துவம் குறித்து நேரடி பயிற்சி வகுப்பு

தனியார் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பயிற்சி


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் S’t.Peters Medical 🏥 College 
முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 

சூளகிரியை அடுத்த பேரிகை ,அத்திமுகம் கிராமத்தில் ஒன்றிய துவக்கபள்ளி,அங்கன்வாடி பள்ளி ,மற்றும் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மக்களிடம் மேற்கொள்வது பற்றி வகுப்பு எடுக்கப்பட்டது.

மருத்துவ கல்லூரி விரிவுறையாளர்,டீன் ,மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
அத்திமுகம் கிராமத்தில் மாதம் ஒருமுறை ஒரு மருத்துவ மாணவர் 5,குடம்பங்களாக பிரித்து வீடு வீடாக சென்று மக்களிடம் பரிசோதனை மேற்கொள்வதாக கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad