கிருஷ்ணகிரியில் லாட்டரி விற்பனை செய்த நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 11 March 2022

கிருஷ்ணகிரியில் லாட்டரி விற்பனை செய்த நபர்கள் கைது


லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது


கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி காவல் நிலைய பகுதியில் ஜெயலட்சுமி கல்யாண மண்டபம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,₹1000 பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad