திமுக 15வது பொதுத் தேர்தல் மாநகராட்சி வார்டு கழக தேர்தல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 April 2022

திமுக 15வது பொதுத் தேர்தல் மாநகராட்சி வார்டு கழக தேர்தல்

திமுக 15வது பொதுத் தேர்தல் மாநகராட்சி வார்டு கழக தேர்தல்

 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது உட்கட்சி தேர்தலில் போட்டியிட தலைமை கழகம் அறிவிப்பின் பெயரில் உரிய சான்றுகளுடன் உறுப்பினர்கள் அடையாள அட்டைகளோடு கழக விதிமுறைகள் பின்பற்றி வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது,

 தலைமைக் கழக அறிவிப்பிற்கு ஏற்ப அனைத்து பதவிகளுக்கும் உரிய படிவம், விண்ணப்ப கட்டணங்களும் செலுத்தப்பட்டன,
 இந்த நிகழ்வில் வேட்புமனுக்களை தலைமைக் கழக தேர்தல் பிரதிநிதிகள் திரு,பா,அருண்குமார்,மற்றும்,கி,சரவணன் அவர்களிடம் வழங்கப்பட்டது,
இந்த நிகழ்ச்சியின் போது, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், ஒய், பிரகாஷ், மாநகர மேயர் எஸ், ஏ,சத்யா,துணை மேயர் ஆனந்தையா, N S, மாதேஷ்வரன், EG, நாகராஜ், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மற்றும், மாமன்ற உறுப்பினர்கள்

,6வது வார்டு கழகத்தின் செயலாளர், ஆர்,முல்லை சேகர்,14வது வார்டு செயலாளர், ஜி, ஸ்ரீதர்சிங் ,
ஆட்டோ ராஜ், சரவணன், ரவி, புனிதா, சித்ரா, மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மற்றும் மாநகர கிளை அவைத்தலைவர், செயலாளர், மற்றும் துணைச் செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், போன்ற பொறுப்பாளர்களுக்கு தலா 500 வீதமும், 
10 செயற்குழு உறுப்பினர்களுக்கு, தலா 100 ரூபாய் வீதமும் கட்டணங்களை செலுத்தினார்கள்,

No comments:

Post a Comment

Post Top Ad