சூளகிரியில் எரிப்பொருள் சிக்கனம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சூளகிரி கிளையின் சார்பில் எரிப்பொருள் சிக்கனம் குறித்தும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் எரிப்பொருள் அவசியம் மற்றும் சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கும் , வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் முதல் பெரியவர்கள் வரை சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர் .
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கிளை மேலாளர் டி.வி.இராமகிருஷ்ணன் (காம்கோ மேனேஜர்) கொடி அசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கிவைத்தார்

No comments:
Post a Comment