தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 17 April 2022

தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

தனியார் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.


கிருஷ்ணகிரி ஸ்ரீ அருணாச்சலா தனியார் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் பொது மருத்துவம் ,அறுவை சிகிச்சை, எலும்பு மற்றும் தண்டுவட பிரிவு குழந்தைகள் பிரிவு , மகப்பேறு மருத்துவம் , சர்க்கரை நோய் , உயர் ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் நடைப்பெற்றது.


நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாமில் மருத்துவர்கள் ஸ்ரீதர், அன்பழகன், சரவணன், தியாகராஜன், சரவணன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad