ஆற்றில் மணல் கடத்திய நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 April 2022

ஆற்றில் மணல் கடத்திய நபர் கைது

வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது. டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் 40 த/பெ சின்னதிம்மப்பா என்பவர் தனது டிராக்டரில் ஆற்றுமணலை நிரப்பி கொண்டிருந்தார். 

அப்போது அந்த பகுதியில் ரோத்து சென்ற வேப்பனப்பள்ளி போலிசார் ஆற்றில் மணல் அள்ளி கொண்டிருந்த சுரேஷ் போலீசார் கண்டவுடன் தப்ப முயன்ற அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரை கைது செய்து அங்கிருந்து டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad