கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையப்பேட்டையில் எருதுவிடும் விழாவை காண வந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்
உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
நடைபெற்ற எருதுவிடும் விழாவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment