வரம் சிறப்பு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 10 April 2022

வரம் சிறப்பு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

வரம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள வரம் தனியார் மருத்துவமனை சார்பில் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.


இலவச மருத்துவ முகாம்களில் இலவச மருத்துவ ஆலோசனை, குழந்தையின்மைக்கான பரிசோதனை, எழும்பு மற்றும் மூட்டு தேய்மான பரிசோதனை, குழந்தைக்கான மருத்துவம், ரத்தம் சக்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை  உள்ளிட்ட பரிசோதனைகள் நடைப்பெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு இலவச மருத்துவ முகாமில் பயனடைந்தார்கள்

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் வரம் மருத்துவமனை மருத்துவர் பிரியாதர்ஷணி , மருத்துவர் இந்துஜா , மருத்துவர் சத்தீஷ் செவிலியர்கள் சுவேதா , சொளதர்யா, ரன்ஜிதா , ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்ச்சியை வரம் சிறப்பு மருத்துவமனை மற்று ம்
கருத்தரிப்புமையத்தினர் ஒருங்கிணைப்பு ஏற்ப்படுகளை செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad