கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பீளாலம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன
நிகழ்ச்சியில் பக்தர்களுக்கும் , பொதுமக்களும் அன்னதானம் வழங்கப்பட்டது .ராமநவமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:
Post a Comment