தடை செய்யப்பட்ட குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 April 2022

தடை செய்யப்பட்ட குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோதமாக வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது. வாகனம் பறிமுதல்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் கோவிந்தா அகரஹரம் சர்க்கல் அருகே சிப்காட் காவல்நிலைய போலீசார் வாகன தணிக்கை பணியில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹6780/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad