ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 April 2022

ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்

ஓசூர் அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஓசூர் டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 658 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசாரும் வன துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad