அரசுபள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கும் விடுதி கேட்டு மனு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 April 2022

அரசுபள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கும் விடுதி கேட்டு மனு

புளியம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்ஆர். ரங்கநாதன் எம்எல்ஏ மதியழகனிடம் மனு

 கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர், இம்மாணவ மாணவியர்களுக்கு அரசு தங்கும் விடுதி வேண்டி பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் எம்எல்ஏ இடம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர் ரங்கநாதன் மனு வழங்கினார்.புளியம்பட்டி கவுன்சிலர் அம்மன் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். மற்றும் போச்சம்பள்ளி தலைவர் திமுக ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி உடனிருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad