அறம் சிகரம் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 April 2022

அறம் சிகரம் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டம் அறம் சிகரம் தொண்டு அறக்கட்டளை சார்பாக இரத்த தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம், முழு உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துனை கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயராகவன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad