கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 20 May 2022

கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

சூளகிரி அருகே

இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மருதாண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புளியரசி கிராமத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் குஷி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் ஆலோசகர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

முகாமில் இரத்த அழுத்தம் பரிசோதனை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை, இரத்த வகை பரிசோதனை , ஐசிடிசி பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது .


இந்த முகாமில் கிருஷ்ணகிரி சைல்டுலைன் குழு உறுப்பினர் சத்யா என்பவர் குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குஷி கிளினிக் சார்பில் பொதுமருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது .

இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad