தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்தும் சமூக நல்லிணக்கான மனித சங்கிலி போராட்டம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்தும் சமூக நல்லிணக்கான மனித சங்கிலி போராட்டம்.

தமிழகம் முழுவதும் அக்டோபர் 11,ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிற உள்ளது, அதில் ஒரு பகுதியாக ஓசூர் மாநகரத்தில் நடைபெறவிருக்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிர்க்கான அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமை கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சபரி தலைமையில் நகர செயலாளர் முன்னிலையில் பொதுமக்களுக்கு வழங்கினர்.


இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் காதர் பாஷா, முஹம்மத் மாஸ், சல்மான் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad