ஓசூர் காவல்துறைக்கு இந்து மகா சபை பாராட்டு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

ஓசூர் காவல்துறைக்கு இந்து மகா சபை பாராட்டு.

ஓசூரில் இந்து மகா சபையில் மாநில இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக்கை அவர்கள் கூறுகையில், இந்து மகா சபா மற்றும் அனைத்து இந்து அமைப்புகளும் தேசப் பணியும் தெய்வீகப் பணியும் மிகக் கடுமையாக செய்து வருகின்றனர்கள் எங்களைப் போன்ற இந்து அமைப்புகள் மிக பலமாக செயல்பட்டு வருகிறது என்றால் பல்வேறு பகுதியில் இருந்து எங்களுக்கு மிகுந்து அச்சுறுத்தலும் ஏற்படலாம், இப்படி இருக்கும் பொழுது நாங்கள் இங்கு சுதந்திரமாக தேசப்பணி தெய்வீகப் பணி செய்து  கொண்டிருக்கிறோம், என்றால் இங்கு மிக சிறப்பாக செயல்பட்டு வரும் கண்ணியமிக்க  மரியாதைக்குரிய காவல்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


அதிலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர காவல் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது மட்டற்ற மகிழ்ச்சி மற்றும் இந்து மகா சபா  சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம், என அகில பாரத இந்து மகா சபாவின் இளைஞரணி மாநில துணைத் தலைவர் H.M.S. கார்த்திக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad