தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் இன்று தமிழக வாழ்வுரிமைக் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேன்கனிக்கோட்டை நகரச் செயலாளர் முகம்மது ரபிக் அவர்களை மாவட்டச் செயலாளர் சந்தித்து கட்சியினுடைய வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்கினார் உடன் மாவட்டத் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தார்கள்.

No comments:
Post a Comment