மத்தூர் அருகே அந்தேரிபட்டியில் சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 October 2023

மத்தூர் அருகே அந்தேரிபட்டியில் சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜை.

 


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி அந்தேரி பட்டி கிராமத்தில் இருக்கும் சிவன் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு  சிறப்பு பூஜை நடைபெற்றது.


சிவன் பக்தர்கள் 200க்கும் மேற்பட்ட கலந்து கொண்டார்கள் மேலும்  அனைத்து பக்தர்களுக்கும் கலந்து கொண்டு சிவன் பக்தர்கள் அன்னதானம் வழங்கினார்கள் இந்தக் கோயில் விசேஷம், மாதத்திற்கு இரண்டு முறை  சிறப்பு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இக்கோயிலில் வந்து வழிபடும் சிவன் பக்தர்களுக்கு முழுமையாக சிவன் அருள் வழங்குவதாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்திய நாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad