கிருஷ்ணகிரி அருகே மின் நிறுத்தம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

கிருஷ்ணகிரி அருகே மின் நிறுத்தம்

 

சூளகிரி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் கிருஷ்ணகிரி கோட்டத்தில் கீழ் மின் நிலையங்களில் மாதாந்திர பணி பராமரிப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ள நிலையில்.


25/02/2022 வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி மற்றும் காமன்தொட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின் வினியோகம் செய்யும் சூளகிரி நகர்ப்பகுதி உலகம் ,மதரசனப்பள்ளி, ஏனுசோனே ,சின்னார் சாமல்பள்ளம், பீர்பள்ளி ,பிக்கன பள்ளி, காளிங்கவரம் ,சிம்பிள்திராடி,காமன்தொட்டி, கொனெரிபள்ளி ,பார்த்த கோட்ட ,செம்பரசபள்ளி பஸ்தலப்பள்ளி ,ஏர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி,சென்னப்பள்ளி பள்ளி ,மேடுபள்ளி,தியாகனசனப் பள்ளி மற்றும் பங்காநத்தம் ஆகிய கிராமங்களில் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad