கிருஷ்ணகிரி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 February 2022

கிருஷ்ணகிரி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய ஆறு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்  KRP DAM காவல் நிலைய பகுதியில் பச்சப்பன் கொட்டாயில் உள்ள நாராயணசாமி வீட்டின் மேல்மாடியில்  சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த  தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிக்கொண்டிருந்த ஆறு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், பணம் ₹120/- ரூபாய்  பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து  வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad