விவசாய கிணற்றில் தவறிவிழுந்த காட்டு பன்றி உயிருடன் மீட்பு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 20 February 2022

விவசாய கிணற்றில் தவறிவிழுந்த காட்டு பன்றி உயிருடன் மீட்பு.

கிருஷ்ணகிரி  மாவட்டம், பர்கூர் அடுத்த ஆம்பள்ளி விவசாய கிணற்றில் காட்டு பன்றி தவறிவிழுந்து உயிடன் மீட்ட பருகூர்  தீயணைப்பு மற்றும்  மீட்பு பணி காவலர்கள் சுமார் 40X40X50 அடி நீள அகல ஆழம் உள்ள சுமார் 20 அடி தண்ணீர் உள்ள விவசாய கிணற்றில் காட்டு பன்றி ஒன்று தவறிவிழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது பர்கூர் தீயணைப்பு  பணியாளர்கள் கயிறுகளை பயன்படுத்தி கீழே இறங்கி காட்டு பன்றியினை உயிருடன் மீட்டு வன காப்புக் காட்டில் விட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad