சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் இறந்த ஆதரவற்ற மூதாட்டியின் சடலம் அடக்கம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 February 2022

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் இறந்த ஆதரவற்ற மூதாட்டியின் சடலம் அடக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோபசந்திரம் அருகே அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றின் அடித்து வரப்பட்ட மூதாட்டியின் சடலம் சூளகிரி போலீசார் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த மூதாட்டியின் சடலத்திற்க்கு உரிய உறவினர்கள் யாரும் வரத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அறம் சிகரம் அறக்கட்டளை உதவியுடன் சூளகிரி போலீசார் மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad