கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்


அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பொன்மலை கோயில்  வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி  சோதனை செய்ததில் அனுமதியின்றி  மணல்  கடத்திய வாகனத்தை  பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் புகாரின் பேரில் தாலுக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad