கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 February 2022

கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
 ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஊத்தங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 100 பணம் பறிமுதல் செய்து ஊத்தங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad