கிருஷ்ணகிரி நகராட்சி முடிவுகள். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 22 February 2022

கிருஷ்ணகிரி நகராட்சி முடிவுகள்.


கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்த வார்டுகள் - 33 இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டவை - 15 வார்டுகள். 15 வார்டுகளில் வெற்றிபெற்றவர்கள் விவரம்.

இதில் திமுக வெற்றி - 9 வார்டுகள், அதிமுக வெற்றி -3 வார்டுகள், பிஜேபி வெற்றி - 1வார்டு மற்றும் சுயேட்சை - 2 வார்டுகள். 

  1. 1 வது வார்ட் திமுக வேட்பாளர் பரிதா நவாப் வெற்றி.
  2. 2 வது வார்ட் திமுக வேட்பாளர் ஜோதிசுகுமார் வெற்றி
  3. 3 வது வார்ட் திமுக வேட்பாளர் சுதா வெற்றி
  4. 4 வது வார்ட் திமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி.
  5. 5 வது வார்ட் திமுக வேட்பாளர் மீனா நடராஜன்
  6. 6 வது வார்ட் திமுக வேட்பாளர் முகமத் அலி வெற்றி.
  7. 7 வது வார்ட் திமுக வேட்பாளர் முகமத் ஜான்  வெற்றி.
  8. 8 வது வார்ட் திமுக வேட்பாளர் முகமது ஆசிப் அலி வெற்றி.
  9. 9 வது வார்ட் அதிமுக வேட்பாளர் நாகஜோதி வெற்றி.
  10. 10 வது வார்ட் பாஜக வேட்பாளர் சங்கர்  வெற்றி.
  11. 11 வது வார்ட் அதிமுக வேட்பாளர் விஜயா வெற்றி.
  12. 12 வது வார்ட் அதிமுக எழில் அரசி சரவணன் வேட்பாளர்  வெற்றி.
  13. 13 வது வார்ட் திமுக வேட்பாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி வெற்றி.
  14. 14 வது வார்ட் சுயேட்சை சங்கீதா  வேட்பாளர்  வெற்றி.
  15. 15 வது வார்ட் சுயேட்சை மாதேஸ்வரி வேட்பாளர்  வெற்றி. 

No comments:

Post a Comment

Post Top Ad