வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த நபர் கைது, குட்கா பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிப்காட் காவல் நிலையப் பகுதியில் ஓசூர் To பெங்களூர் NH ரோட்டில் சிப்காட் ஜங்ஷன் அருகே போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 47,250 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் நபர்களை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment