சூளகிரி அருகே ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க பூமி பூஜை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 14 March 2022

சூளகிரி அருகே ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க பூமி பூஜை

50 கோடி மதிப்பிலான கால்வாய் அமைக்க பூமி பூஜை


தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி தெற்கு ஒன்றியம் காமன்தோட்டி பஞ்சாயத்து அலியாலம் முதல் தூல்செட்டி வரை தென் பெண்ணை ஆற்று நீர் விவசாயத்திற்க்கு கால்வாய் அமைக்க ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மாவட்ட துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி முருகன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிஸ் சினிவாசன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர் வீராரெட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பி வெங்கடேஷ் பேரிகை ஒன்றிய செயலாளர் நாகேஷ் பிர்ஜேப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி சூளகிரி இளைஞர் அணி அமைப்பாளர் முனிசந்திரன் சித்து ராஜ் வெங்கடராஜ் கால்னெட்டி ரகுபதி மற்றும் ஊர் மக்கள் திமூக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad