கிருஷ்ணகிரி மேற்க்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேவா ரத்னா சேரிநெருப்பு சிறுத்தை ராஜா ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது
பு.மு.மாயவன் மாவட்ட செயலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி வேப்பனபள்ளி ஒன்றிய செயலாளரின் பிறந்தநாள் விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
ஏப்ரல் 14ம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்.
விரைவில் வேப்பனப்பள்ளி யில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் அவர்களை வரவழைத்து 25 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் விழா வேப்பனப்பள்ளி மையப்பகுதியில் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழாவிற்கு வேப்பனப்பள்ளி யில் அனைத்து கிராமங்களிலும் கொடிகளை ஏற்றிட வேண்டும் அனைத்து முகாம்களிலும் சிறப்பாக கட்டமைத்து அனைவரையும் உன்னை நினைத்திட வேண்டும். என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காதர்பாஷா. சபீர்உசேன். ஜீவாராஜ். ஆந்திராபாய். ரியாஷ்பாஷா. அப்துல்காதர்ஜிலானி.ராமன். அபுபக்கர். வாஜித்பாஷா. முஜிப். ரியான். சாதிக்உசேன். பவுன்ராஜ். தேவி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment