ஓசூரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புல் வெட்டும் கருவிகள் வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கால்நடை பன்முக மருத்துவ மனையில் கால்நடை பராமரிப்பு த்துறை சார்பில் கால்நடை வளர்க்கம் விவசாயிகளுக்கு மாநில தீவன அபிவிருந்தி திட்டம் கீழ் புல் வெட்டும் கருவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை வளர்க்கும் 28 விவசாயிருக்கு 75% அரசு மானியம் விதத்தில் புல் வெட்டும் கருவிகள் வழங்கப்பட்டது .
மேலும் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல இயக்குனர் டாக்டர் இராஜேந்திரன் , துணை இயக்குர் டாக்டர் மரியசுந்திரம் , உதவி இயக்குனர் டாக்டர் இளவரசன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் , கால்நடை உதவியாளர்கள் , மற்றும் பராமரிப்பு அலுவலக ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்
No comments:
Post a Comment