கிருஷ்ணகிரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 10 March 2022

கிருஷ்ணகிரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் 
மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது வருகிறது.
இந்தியன் வங்கி நிறுவனத்தின் (INDRSETI) சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 18 வயது முதல் 44 வயது வரை உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோராக மாற இலவச பயிற்சி வழங்கப்படுகிறது

இந்த மார்ச் மாதத்தில் 
1.மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்
2.காளான் வளர்ப்பு
3.தேனீ வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி துவங்கும் நாள் :- 16.03.2022/புதன்கிழமை
பயிற்சி காலத்தில் தினமும் காலை மற்றும் மதிய உணவு, காலை மற்றும் மாலை தேநீர், சீருடை, பயிற்சி உபகரணங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் தகவல்களுக்கு.,

இயக்குனர்,
இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
கிருஷ்ணகிரி
9442247921
9488874921

No comments:

Post a Comment

Post Top Ad