மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 March 2022

மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி

5 மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலத்தில் பாஜக வெற்றியடைந்தது தொடந்து தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள்


உத்திரபிரதேசம் , மணிப்பூர் , கோவா , பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 தேதி வரை  5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற்றது.

இந்நிலையில் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலத்தில் பாஜக வெற்றிப்பெற்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள்

No comments:

Post a Comment

Post Top Ad