நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 25 March 2022

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றம்

சூளகிரி பகுதியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்


உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற மதுரை கிளைக்கு உத்தரவு பிறப்பிற்க்கப்பட்டுள்ளது.


இந்திலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார பகுதிகளில் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டு வருகிறது.


செம்பரசனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிவசிகரலப்பள்ளியில் ஜம்பு எனப்படும் ஏரியில் 35 சென்ட் நிலம் சூளகிரி வட்டாச்சியர் நீலமேகம் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது மேலும் நல்லகானகொத்தப்பள்ளி முத்துராயன் ஏரி கோடி வாய்கால் அரை ஏக்கர் மற்றும் முத்துராயன் ஏரி அரை ஏக்கர் ,
 மருதாண்ட பள்ளி ஏரி சர்வே எண் 284/2 சுமார் 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad