கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில்அமைந்துள்ள பூங்காவனத்தம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.மகா சிவராத்திரி மற்றும் மாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.தீமிதி விழா, மயான சூறை, அம்மையப்பன் திருக்கல்யாணம், கும்ப பூஜை, மகாபிஷேகம் , 108 பால்குடம் மற்றும் நேர்த்திக்கடன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது தேர் திருவிழா மயான சூறை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Post Top Ad
Wednesday, 2 March 2022
Home
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பூங்காவனத்தம்மன் கோவில் தேர்த்திருவிழா & மயான சூறை நிகழச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பூங்காவனத்தம்மன் கோவில் தேர்த்திருவிழா & மயான சூறை நிகழச்சி
Tags
# காவேரிப்பட்டணம்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
காவேரிப்பட்டணம்
Tags
காவேரிப்பட்டணம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment