தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 21 March 2022

தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் காசநோய் தடுப்பு மற்றும் பரவல் குறித்து அரசு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தபட்டது


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஏர்ண்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் காளிங்காவரம் கிராமத்தில் முகாம் நடத்தப்பட்டது


முகாமில் பொதுமக்களுக்கு 
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் , மற்றும் காசநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.மேலும் முகாம் நிகழ்ச்சியில் சளி , இருமல் பரிசோதனை, ஐசிடிசி பரிசோதனை, இரத்தம் அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை மற்றும் ஆலோசனை கேட்டறிந்தார்


விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட குழு , ஐசிடிசி குழு, ஜேசிஐ சூளகிரி, AL-LLF உயிரூட்டல் அறக்கட்டளை சூளகிரி , இந்தியன் மீடியா & பிரஸ் கிளப் கிருஷ்ணகிரி , சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கிளை சூளகிரி குஷி கிளினிக் ஆகியோர் இணைந்து காசநோய் முகாமை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad