தனியார் கல்லூரி பேருந்து மீது மரம் முறிந்து சாய்த்தது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 19 March 2022

தனியார் கல்லூரி பேருந்து மீது மரம் முறிந்து சாய்த்தது.

சாலையோரம் உள்ள மரம் முறிந்து தனியார் கல்லூரி பேருந்து மீது சார்ந்தது


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி அருகே லாலிகள் என்னுமிடத்தில் சாலை ஓரமாக வளர்ந்திருந்த மரம் முறிந்து தனியார் கல்லூரி பேருந்து மீது சார்ந்தது.


இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் மற்றும் ஒரு மாணவருக்கு லோசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad