பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 March 2022

பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம்  கெலமங்கலம் மேற்கு ஒன்றியம் கண்டகானப்பள்ளி ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாஜக உறுப்பினர்கள் சார்பாக 
இல்லம் செல்வோம்
உள்ளம் வெல்வோம் பூர்த்தி செய்யப்பட்ட ஏராளமான படிவங்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் 
M.ரங்கநாத்,
 ஒன்றிய பொதுசெயலாளர் ராஜேந்திரன்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன்,
மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாதேஷ், கிளை தலைவர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad