கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கான அறிவிப்பு வெளியீடு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கான அறிவிப்பு வெளியீடு

சூளகிரியில்  வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கான அறிவிப்பு வெளியீடு


இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி நடைப்பெற்று வருகிறது.
25 ஜனவரி முதல் மார்ச் 15 முதல் போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் 
வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் எனது வாக்கு எனது  எதிர்காலம் , மற்றும் ஒரு வாக்கின் வலிமை என்ற தலைப்பில்   வினாற விடை , கொணொலி தயாரிக்கும் போட்டி , வாக்காளர் குறித்து பாட்டு போட்டி , விளம்பரங்கள் வடிவமைப்பு போட்டி , வாசகம் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன .

மேலும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில்  பரிசு பொருட்கள் , இந்திய தேர்தல் ஆணையத்தில் சான்றிதழ் பரிசுகள் , உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நீலமேகம் கலந்துக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகான அறிவிப்பை பொதுமக்களுக்கு வெளியிட்டார்

No comments:

Post a Comment

Post Top Ad