டேங்கர் லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 30 March 2022

டேங்கர் லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

ஒசூர் அருகே டேங்கர் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த விபத்துக்குளாகும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ பதிவாகி உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்னுமிடத்தில் டிவிஎஸ்50 வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற சுந்தரம்(50) என்பவர் மீது டேங்கர் லாரி மோதும் விபத்து காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad