விபத்தில் இறந்த ஆதரவற்ற நபரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 11 March 2022

விபத்தில் இறந்த ஆதரவற்ற நபரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது

ஆதரவற்ற நபரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது


சாலை விபத்தில் மரணமடைந்த அடையாளம் தெரியாத நபர் 
வயது சுமார் 28 
கிருஷ்ணகிர் மாவட்டம் 
பாகலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3/3/22 அன்று  
அடையாளம் தெரியாத 
வாகனம் மோதி சம்பவ இடத்தில் இறந்துபோனார், இவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை, விசாரனையில் 
அடையாளம் தெரியாதவர் என அறிவித்து உடலை அறம் சிகரம் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர், அறம்சிகரத்தின் மூலம் 
நல்லடக்கம் செய்யப்பட்டது.

தலைமை காவலர் பாஸ்கர் 
மற்றும் சுதர்சனன் உடனிருந்தனர்,
அவரது ஆன்மா இறைவனடி சேர 
பிராத்திப்போம்,
என்றும் மக்கள் சேவையில் 
மு.கோபிநாத், அறம்சிகரம் தொண்டு அறக்கட்டளை கிருஷ்ணகிரி மாவட்டம் .

No comments:

Post a Comment

Post Top Ad