உத்தனப்பள்ளி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 11 March 2022

உத்தனப்பள்ளி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை 


கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரியை உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சானமாவு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ப்பா - 58 என்ற விவசாயி தனது விவசாய நிலம் அருகே புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தகவல் அறிந்து விரைந்து சென்று உத்தனப்பள்ளி போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad