கிருஷ்ணகிரி நகராட்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பெண்கள் பிரிவு சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி. அசோகன் இணை இயக்குனர் நலப்பணிகள் பரமசிவன் துணை இயக்குனர் சுகாதார உள்ளிட்ட பலர் உள்ளனர்

No comments:
Post a Comment