மலைகிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 14 March 2022

மலைகிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமமான துடுக்கனஹள்ளி, கருத்தமாரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளாக குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர், இந்த குடிநீர் பற்றாக்குறையை போக்க ஓக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டக் காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றப கருத்தமாரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஓகேனேக்கல் கூட்டு குடிநீர
வழங்கும் விழா
நடைப்பெற்றது,
இந்த விழாவில் கலந்துக்
கொண்ட கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர் செல்லக்குமார் கிராம மக்களுக்கு தடையின்றி குடித்தண்ணீர் வழங்கும் பணியினை துவக்கிவைத்து மாவட்டத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது, இதனால் தண்ணீரின் தேவையும் அதிகரித்து உள்ளது ஆகையால் பொதுமக்கள் குடித்தண்ணீரை வீணாக்காமல் தண்ணீர் சிக்கனமா பயன்படுத்திட
வேண்டும்
என கிரமமக்களிம் கேட்டுக்
கொண்டார்.
நீண்ட காலத்திற்கு பிறகு ஓகேனக்கல் கூட்டு குடிநீர
திட்டத்தின் மூலம் குடிக்க தண்ணீர் வழங்கிட ஏற்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமாருக்கு அப்பகுதி மக்கள் மகிழ்சியுடன
நன்றிகளையும் தெரிவித்துக்
கொண்டார்…
இந்த விழாவின்போது
காங்கிரஸ் கட்சியின்மாவட்ட துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கொடிலா ராமலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தன

No comments:

Post a Comment

Post Top Ad