உணவை தேடி ஊருக்கு புகுந்த புள்ளி மான்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வாணியர் தெருவில் உணவை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் மானை துரத்தி கடித்தது.
நாய்களில் இரைச்சலை கண்ட குடியிருப்பு வாசிகள் அருகில் சென்று பார்த்த போது நாய்கள் கடித்து குதறியவாறு புள்ளி மான் அடிப்பட்டு இருந்தது.
தகவலை அறிந்த வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment