குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவர் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 23 March 2022

குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி அருகே மேல் கொச்சாவூர் கிராமத்தில் குடும்பத்தகராறில் மனைவியை கணவன் கழுத்து அறுத்து கொலை 

பசப்பா ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் தரமாக மாதேவியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார்

ஆனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்

சடலத்தை கைப்பற்றி அஞ்செட்டி போலீசார் விசாரணை

No comments:

Post a Comment

Post Top Ad