ஆபத்தை உணராமல் பேருந்து படியில் நின்று மாணவர்கள் பயணம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 23 March 2022

ஆபத்தை உணராமல் பேருந்து படியில் நின்று மாணவர்கள் பயணம்

பேருந்துகளில் மாணவர்கள்  மற்றும் பயணிகள் படியில் நின்று பயணம் செய்தால் நடத்துனர் , ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசும் , போக்குவரத்து துறையும் அறிக்கை வெளியிட்ட நிலையில் ,


பள்ளி - கல்லூரி மாணவர்கள் பேருந்தில்  ஆபத்தை உணராமல் படியில் நின்று பயணம் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை To ஓசூர் வழித்தடத்தில் 43 எண் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்தனர்.


ஆபத்தை உணராமல் படியில் நின்று பயணம் செய்யும் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad