ஆற்றில் மிதந்த குழந்தை சடலம் அடக்கம் செய்யப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 23 March 2022

ஆற்றில் மிதந்த குழந்தை சடலம் அடக்கம் செய்யப்பட்டது


கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல்நிலையத்திற்க்குட்ப்பட்ட தென் பெண்ணை ஆற்றில் இறந்த நிலையில் ஆற்றில் மிதந்த குழந்தை

 கிருஷ்ணகிரி நகராட்சி மயானத்தில் காவல்துறை மருத்துவத்துறை மற்றும் நகராட்சி அனுமதியுடன் பச்சிளம் குழந்தைகள் உடலை நல்லடக்கம் செய்தோம் , குழந்தையின் ஆன்மா இறைவனடி சேர நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்,

பால்மணம் கூட பாராது
 இதுபோன்று பச்சிளம் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் கொல்லப்படுவது நாம் வாழும் தேசத்தில் பெண் சிசுக்கொலை தொடர்வது மிகவும் கண்டனத்துக்குரியது
 கவலைக்குரியது !
தொட்டில் குழந்தை திட்டம் இருப்பது கூட தெரியாத மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும் , 


என்றும் மக்கள் சேவையில் உங்கள் 
மு. கோபிநாத் 
அறம் சிகரம் தொண்டு அறக்கட்டளை கிருஷ்ணகிரி மாவட்டம் 🙏 நன்றி

No comments:

Post a Comment

Post Top Ad