நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 23 March 2022

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணையின்படி தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தளி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) விமல்ரவிகுமார் அவர்கள் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர்கள் திருவாளர்கள் முத்து, மாரப்பன், சுப்பிரமணி ஆகியோருடன் அன்னியாலம் ஊராட்சியில் 1 ஏரி 2 குட்டை, நாற்றம்பாளையம் ஊராட்சியில் 1 குட்டை, தொட்டமட்சி ஊராட்சியில் 2 ஏரி 2 குட்டை மொத்தம் 18 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது  தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad